.உத்கடாசனம்
 
செய்முறை:
 
.இணைந்த விரல்களோடு கைகளை முழங்கால்களில் வைத்து நுனிக்காலில் உட்காரவும்.
 
.குதிகால்களை இணைத்து தொடையின் அடிபகுதியில்  இருக்குமாறு உட்காரவும்
 
.கால்கள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து  வைக்கவும்.
 
.மெதுவாக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
பலன்கள்:
 
.மூல வியாதியின் உபாதை  குறையும்.
 
.பிரம்மச்சர்யத்திற்கு ஏற்ற ஆசனமாகும்.
 
.கால்கள் வலுப் பெறுகின்றன.