௧௩.ஷ்பிகின்கிசாசனம்            
 
செய்முறை:
 
.வயிற்றைத் தரையில் வைத்துக் குப்புறப்படுக்கவும்.குதிகால்கள் இணைந்து மேலே பார்த்த வண்ணமிருக்கட்டும்.கால்கள் நேராக இருக்க வேண்டும்,உள்ளங்கைகள் கீழே பதிந்து நீட்டி இருக்கவும்.
 
.நன்றாக மூச்சை இழுத்து முழங்கையை மடக்கி உடலோடு வைத்து மேல் கையை நேராகவைத்து மார்பு,தலை மற்றும் தோள்பட்ட்டைகளைத்       தூக்கவும்.
 
.முழங்கைகள்,முன்னங்கைகள் தரையிலிருக்க வேண்டும்.சிறிதுநேரம் இந்நிலையிலிருந்து        மூச்சை வெளிவிட்டு ஆரம்ப நிலைக்கு வரவும்.
 
 
பலன்கள்:
 
.முதுகெலும்பு நழுவிருப்பவர்களுக்கு இவ்வாசனம் ஏற்றதாகும்.
 
.முதுகுத் தண்டு வலி நீங்கும்.
 
.வயிற்றுக் கோளாறுகள் நீங்குகின்றன.