சிறுநீரகக்
கோளாறுகள்
ஆசனங்கள்:
மயூராசனம்
புஜங்காசனம்
திரிகோனாசனம்
ஹாலாசனம்
கோமுகாசனம்
அர்த்த
சக்ராசனம்
சக்ராசனம்
சுப்தவஜ்ராசனம்
சசாங்காசனம்
வயிற்றை
அழுத்தக் கூடிய அணைத்த ஆசனங்களும் செய்யலாம்.
கிரியாக்கள்:
கிரியாகள்
செய்யும்போது தண்ணீரில் உப்ப்பு
கலக்குவது குறைவாக இருக்கவும்.