சிம்காசனம்
 
செய்முறை:
 
.முழங்கால்கள் இரண்டையும் மடித்து  இரண்டிற்குமிடையே சுமார் ௪௫ சம் தூரம் இடை வெளி இருக்குமாறு வைக்கவும்.
 
.உள்ளங்கைகள் உடல் பக்கம் பார்ப்பது போல் இரண்டு கால்குக்கும் கீழ் வைக்க வேண்டும்.
 
.கைகளை மடக்காமல் வைத்து உடலின் எடை அதன் மேல் இருப்பது போல் வைக்கவும்.
 
.கண்களை மூடி கழுத்தையும்,முதுகையும் நேராக வைக்கவும்.
 
.இதே நிலையில் சிறிது நேரமிருந்து பின் ஆரம்ப நிலைக்கு  வரவும்.
 
பலன்கள்:
 
.நரம்புகள்  முறுக்கேறி விடப்படுகின்றன.
 
.கை,கால்கள் வலுப்பெறும்.
 
.ஆன்மீக உணர்வை வளர்த்து மனக்கட்டுப்பாடு வளரும்.