நீரிழிவு

 

ஆசனங்கள்:


தடாசனம்

 

புஜங்காசனம்

 

சர்வங்காசனம்

 

ஜானுசிராசனம்

 

ஹாலாசனம்

 

யோக முத்திரா

 

சுப்தவஜ்ராசனம்

 

தனுராசனம்

 

பச்சிமோத்தாசனம்

 

சலபாசனம்

 

சசாங்காசனம்

 

வக்ராசனம்

 

மயூராசனம்

 

பந்தங்கள்:

 

உத்தியான பந்தம்

 

மூல பந்தம்

 

.ஜலந்தர பந்தம்

 

 

பிராணயாமம்:

 

பிராமரி

 

பாஷ்திரிகா

 

உஜ்ஜாயி

 

 

நௌளி மற்றும் கிரியாக்கள் செய்யவும்.