மாதவிடாய்கோளாறுகள்
இது
பெண்களுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கும் நோயாகும்.யோகப் பயிற்ச்சிகள் இதனைப்
போக்கப் பெரிதும் துணைச் செய்கின்றன.
ஆசனங்கள்:
ஹாலாசனம்
சிரசாசனம்
சக்ராசனம்
புஜங்காசனம்
வஜ்ராசனம்
சசாங்காசனம்
விபரீத
காரணி
பச்சிமோத்தாசனம்
யோக முத்ரா
சுப்தவஜ்ராசனம்
தனுராசனம்
முத்திரைகள்:
௧.மூலபந்த
௨.அசுவிநிமுத்திரை