௧௧.அர்த்த சக்ராசனம்
செய்முறை:
 
.உள்ளங்கைகளை இடுப்பில் வைத்து மூச்சை நன்றாக வெளிவிடவும்.
.தலை பின்புறம் தொங்க இடுப்பு பாதத்தை வளைத்து பின்புறம் நோக்கித் தள்ளவும்.
.கழுத்தின் தசைகள் விரிவடையும்.பின்புறம் குனியும் போது மூச்சை  உள்ளிழுக்கலாம்.
.சாதாரண சுவாசத்தில் ஒரு நிமிடம் இருக்கவும். மெதுவாக பழைய நிலைக்கு வரவும்.
 
 
 
பலன்கள்:
 
.வயிற்றுத் தசைகள் வலிமை   பெறுகின்றன.
.முதுகெலும்பின் வளையும் தன்மை அதிகரிக்கின்றது .
.முதுகு வலி குறைகிறது.
.உடலின் மேல்பாகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.